சென்னை:-முருகதாஸின் உதவி இயக்குனரான ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் வளர்ந்து வரும் படம் அரிமா நம்பி. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்து வருகிறார்.முதன்முறையாக ட்ரம்ஸ் சிவமணி இசையமைத்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி