Day: April 11, 2014

கனடாவில் நடக்கும் ஷங்கரின் ‘ஐ’ பட பாடல் வெளியீட்டு விழா!…கனடாவில் நடக்கும் ஷங்கரின் ‘ஐ’ பட பாடல் வெளியீட்டு விழா!…

சென்னை:-விக்ரம்,எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் ‘ஐ.’ இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ‘ஐ’. இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார் பி.சி.ஸ்ரீராம். ஏறக்குறைய படம் முடிந்துவிட்ட தருவாயிலும்