வாஷிங்டன்:-செல்போன் பேட்டரிகள் ‘சார்ஜ்’ ஏற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. ஆனால், சமீபத்தில் இஸ்ரேலை சேர்ந்த ஒரு தொழில் முனைவோர் தனது நிறுவனத்தில் புதிதாக செல்போன் பேட்டரி தயாரித்தார்.
அது, 30 வினாடிகளில் ‘சார்ஜ்’ ஏற்றிக்கொள்கிறது. இந்த அதி நவீன தொழில் நுட்பத்தின் மூலம் சிறிய அளவிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜ் பேட்டரிகளை தயாரிக்க முடியும் என கருதப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி