Day: April 7, 2014

பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று துவக்கம்!…பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று துவக்கம்!…

கவுகாத்தி:-16வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு 9 கட்டமாக நடத்தப்படுகிறது. 81.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல்கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அசாம் மாநிலத்தில் தேஸ்பூர், காலியாபூர், ஜோர்காட், திப்ருகார்,

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்!…கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்!…

சண்டிகர்‎:-நேற்று நடைபெற்ற 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.இந்திய அணி எப்படியும் 150 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்த்த வேளையில், யுவராஜ்சிங் உள்ளே நுழைந்த பிறகு அவர் சொதப்பியது மட்டுமின்றி, இந்திய அணியின் ரன் வேகத்தையும் குறைத்து

வெற்றிப்பயணம் (2014) திரை விமர்சனம்…வெற்றிப்பயணம் (2014) திரை விமர்சனம்…

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஜெயசூர்யா, தாய் சீதாவுடன் வாழ்ந்து வருகிறார். கம்ப்யூட்டர் சென்டரில் வேலைப் பார்த்துக் கொண்டு நாயகி மீரா நந்தன் மீது காதல் கொள்கிறார். ஒருநாள் ஜெயசூர்யா பேங்கிற்கு சென்று வரும் வழியில், பைக்கில் வந்த முகேஷ் அவரை இடித்துவிட்டு

கேப்டன் அமெரிக்கா (2014) திரை விமர்சனம்…கேப்டன் அமெரிக்கா (2014) திரை விமர்சனம்…

ஷீல்டு என்கிற அமைப்பு உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்புடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் கேப்டன் அமெரிக்கா என்று அழைக்கப்படும் ஸ்டீவ் ரோஜர்ஸ் மற்றும் அவரது நண்பர்களும் ஒரு குழுவாக பணிபுரிகிறார்கள். இந்த குழுவுக்கு

20 ஓவர் உலகக்கோப்பையின் புதிய சாம்பியன் இலங்கை!…20 ஓவர் உலகக்கோப்பையின் புதிய சாம்பியன் இலங்கை!…

மிர்பூர்:-உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வங்காளதேசத்தின் மிர்புர் மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது.இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா, பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்