சென்னை:-‘தலைவா’ படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படம் ‘சைவம்’.முழுக்க முழுக்க குடும்ப கலாச்சாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் தெய்வத்திருமகள் சாராவும் இப்படத்தில் நடித்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் இந்த கோடை காலத்தில் குளிர்ச்சி ஊட்டும் ஒரு இனிய தென்றலாக வலம் வரும் என்று இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி