செய்திகள்,திரையுலகம் நேரடி நிகழ்ச்சியில் நடிகையின் கன்னத்தில் அடித்த மற்றொரு நடிகையால் பரபரப்பு!…

நேரடி நிகழ்ச்சியில் நடிகையின் கன்னத்தில் அடித்த மற்றொரு நடிகையால் பரபரப்பு!…

நேரடி நிகழ்ச்சியில் நடிகையின் கன்னத்தில் அடித்த மற்றொரு நடிகையால் பரபரப்பு!… post thumbnail image
அமெரிக்கா:-அமெரிக்க தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும்புகழ் பெற்ற தொடர் ‘Real House wife of Atlanda‘ என்ற தொலைக்காட்சி தொடர் ஆகும்.சமீபத்தில் இந்த டிவி நிகழ்ச்சியின் ரியாலிட்டி நேரடி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் கென்யா மூர், மற்றும் போர்ஷா வில்லியம்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் நடுவே திடீரென கென்யா மூரை போர்ஷா வில்லியம்ஸ் கன்னத்தில் அடித்ததால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அதிர்ந்துவிட்டனர். ஏற்கனவே இருவருக்கும் கருத்துவேறுபாடு என்பது அமெரிக்க ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். ஆனால் இப்படி நேரடி நிகழ்ச்சியில் அடிதடி நடக்கும் என சிறிதும் எதிர்பார்க்காததால் எல்லோருக்கும் பயங்கர அதிர்ச்சி.

ஆனாலும், கென்யா மூர் மிகவும் கூலாக, போர்ஷாவை தான் மன்னித்துவிட்டதாகவும், இதனால் அவருக்கு எவ்வித தண்டனையும் கொடுக்க வேண்டாம் என்று நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி