பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான ரவிச்சந்திர அஸ்வின் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹால்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இலங்கையின் குசேல் பெரேராவும், தென் ஆப்பிரிக்காவின் டுமினியும் முதல் முறையாக முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளனர்.
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரி அணியின் சக வீரரான சுனில் நரேனை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளார். 109 புள்ளிகளைப் பெற்று 855 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இவர், சகவீரரான சுனில் நரேனை விட 45 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளார்.
ரேங்கிங் அணி ரேட்டிங்
1 இந்தியா 130
2 இலங்கை 130
3 பாகிஸ்தான் 121
4 தென் ஆப்ரிக்கா 119
5 வெஸ்ட் இண்டீஸ் 113
6 ஆஸ்திரேலியா 110
7 நியூசிலாந்து 107
8 இங்கிலாந்து 101
9 அயர்லாந்து 85
10 வங்கதேசம் 71
டாப்10 பேட்ஸ்மேன்கள்:
1 பிஞ்ச் (ஆஸி) 892
2 ஹால்ஸ் (இங்கி) 834
3 கோஹ்லி (இந்தியா) 821
4 மெக்கல்லம் (நியூசி) 777
5 பெரேரா (இலங்கை) 718
6 யுவராஜ் (இந்தியா) 695
7 ரெய்னா (இந்தியா) 689
8 கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) 688
9 டுமினி (தென் ஆப்ரிக்கா) 688
10 ஜெயவர்த்தனே (இலங்கை) 685
டாப்10 பந்துவீச்சாளர்கள்:
1 பத்ரி (வெ.இ) 855
2 நரைன் (வெ.இ) 810
3 அஜ்மல் (பாக்.) 711
4 ஸ்டார்க் (ஆஸி.) 689
5 செனனயகா (இலங்கை) 688
6 அஸ்வின் (இந்தியா) 686
7 மெக்கல்லம் (நியூசி) 677
8 குலசேகரா (இலங்கை) 669
9 அப்ரிதி (பாக்.) 660
10 ஹபீஸ் (பாக்.) 660
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி