தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு படத்தில் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு படத்தில் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…
புதுடெல்லி:-மக்களவை தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சமூக அந்தஸ்து உடைய பிரபலங்களை வைத்து விளம்பர படங்கள் மூலம் அப்பணியை செய்து வருகிறது தலைமை தேர்தல் ஆணையம். இவ்வாணையம் உருவாக்கியுள்ள விளம்பர படம் ஒன்றில் சமூக சிந்தனையாளரும் இந்தி