Month: March 2014

கௌதம் மேனன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித்!…கௌதம் மேனன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித்!…

சென்னை:-கவுதம் மேனனின் அடுத்த படத்தில் நடிக்கிறார் அஜீத். படத்தை தயாரிப்பவர் ஏ.எம்.ரத்தினம். ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு போலீஸ் படம் ஸ்பெஷலாக இருக்கும்.எம்.ஜி.ஆருக்கு காவல்காரன், சிவாஜிக்கு தங்க பதக்கம், ரஜினிக்கு மூன்று முகம், கமலுக்கு காக்கிச் சட்டை, சூர்யாவுக்கு காக்க காக்க, விக்ரமிற்கு

ஹன்சிகாவின் காதலுக்கு ஆப்பு வைத்த விக்ரம்!…ஹன்சிகாவின் காதலுக்கு ஆப்பு வைத்த விக்ரம்!…

சென்னை:-காதலிக்க நேரமில்லை! இந்த தலைப்பு இப்போது படத்திற்கு பொருந்துகிறதோ, இல்லையோ? ஹன்சிகாவுக்கு பொருந்தும். தற்போது அவர் நடித்து வரும் படங்களின் எண்ணிக்கை மட்டும் எட்டுக்கும் மேல். காலையில் ஜப்பானில் காஃபி, மாலையில் நியூயார்க்கில் ஜாலி என்கிற மாதிரியே ஓடிக் கொண்டிருக்கிறது அவரது

தனுஷ் -அமலாபால் ஜோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனிருத்!…தனுஷ் -அமலாபால் ஜோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனிருத்!…

சென்னை:-தனுஷ், அமலாபால் நடிப்பில் உருவாகி வரும் வேலையில்லா பட்டதாரி படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் அமலாபால் ஒரு பாடலை பாடுவதற்கு அனிருத்திடம் சான்ஸ் கேட்டதாகவும், அதற்கு அனிருத் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. வேலையில்லா பட்டதாரி படத்தில் மொத்தம் ஐந்து

விரைவில் படையப்பா பார்ட் 2!…விரைவில் படையப்பா பார்ட் 2!…

சென்னை:-ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிப்படம் படையப்பா. இந்த படத்தில் ரஜினியோடு சிவாஜிகணேசன், ரம்யாகிருஷ்ணன், செளந்தர்யா, ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. படையப்பா முதல்

ஏ.ஆர்.ரஹ்மானை பொதுநிகழ்ச்சியில் கேவலப்படுத்திய சூப்பர் ஸ்டார்!…ஏ.ஆர்.ரஹ்மானை பொதுநிகழ்ச்சியில் கேவலப்படுத்திய சூப்பர் ஸ்டார்!…

மும்பை:-சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாலிவுட் திரைப்படம் Raunaq’ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இந்த படத்தில் பாடல்களை மத்திய செய்தி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கபில்சிபல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் கலந்து கொண்ட பாலிவுட்

சிறுத்தை சிவாவின் ஆலோசனையால் ரொமாண்டிக் ஹீரோவாகும் அஜித்!…சிறுத்தை சிவாவின் ஆலோசனையால் ரொமாண்டிக் ஹீரோவாகும் அஜித்!…

சென்னை:-அஜீத்- சிறுத்தை சிவா கூட்டணியில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியான ‘வீரம்‘ படம் 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் கதை!…சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் கதை!…

சென்னை:-லிங்குசாமி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தான் அஞ்சான். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் லிங்குசாமி நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட

விக்ரமுடன் ஜோடி சேரும் ஹன்சிகா!…விக்ரமுடன் ஜோடி சேரும் ஹன்சிகா!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ஐ‘ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விக்ரமுக்கு ‘ஐ’ 50வது படம். மிகப் பெரிய அளவில் ‘ஐ’ வெற்றி பெறும் என நம்பிக் கொண்டிருக்கிறார், விக்ரம்.

அரசியல் ஆசைக்கு முற்றுப்புள்ளி… உடையும் விஜய் நற்பணி மன்றம்!…அரசியல் ஆசைக்கு முற்றுப்புள்ளி… உடையும் விஜய் நற்பணி மன்றம்!…

சென்னை:-இப்போதெல்லாம் நடிகர்கள் மன்றம் ஆரம்பித்தால் அதன் இலக்கு அரசியலை நோக்கித்தான் உள்ளது. சினிமாவில் நடித்து பெரிய ஹீரோவாகி விட்டால் தனது லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவில் அரசியலில் இறங்கி விடலாம் என்று கணக்கு போட்டு விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் தனது

99 மதிப்பெண் வாங்கியதால் ஆத்திரத்தில் ஊசியால் வயிற்றில் குத்திக் கொண்ட சிறுவன்!…99 மதிப்பெண் வாங்கியதால் ஆத்திரத்தில் ஊசியால் வயிற்றில் குத்திக் கொண்ட சிறுவன்!…

பெய்ஜிங்:-சீனாவில் மிக கடுமையான சட்டதிட்டங்கள் பள்ளிகள் உட்பட எல்லா இடங்களிலும் உள்ளது. இதனால் மாணவர்கள் படிப்பிற்காக ஒரு நாளில் பல மணி நேரங்களை செலவிடுகின்றனர். இத்தகைய கட்டுப்பாடுகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், மனச்சிதைவு, கோபம், ஆத்திரம், பொறாமை இப்படி