Month: March 2014

ஓசோன் படலத்தை பாதிக்கும் நான்கு புதிய வாயுக்கள்!…ஓசோன் படலத்தை பாதிக்கும் நான்கு புதிய வாயுக்கள்!…

ஓஸ்லோ:-பூமியில் இருந்து 15 முதல் 30 கிலோ மீட்டருக்கு மேல் வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோன் படலம் புறஊதாக்கதிர் பாதிப்பை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த புறஊதாக்கதிர் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை. பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வு குழுவினர் ஓசோன் படலத்தில்

முதல் முறையாக நேரடியாக மோதும் தி.மு.க. – அ.தி.மு.க.!…முதல் முறையாக நேரடியாக மோதும் தி.மு.க. – அ.தி.மு.க.!…

சென்னை:-இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முதல் முறையாக 1952-ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பொது தேர்தல் நடத்தப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய கட்சியாக விளங்கிய காங்கிரஸ் தலைமையில்தான் அப்போது ஆட்சிகள் அமைந்தன. தமிழகத்தில் 1967-ம் ஆண்டு வரை

ஆக்சன் கிட்ஸ் (2014) திரை விமர்சனம்…ஆக்சன் கிட்ஸ் (2014) திரை விமர்சனம்…

ஆக்சன் கிட்ஸ் 5 சிறுவர்களை பற்றிய கதையமைப்பை கொண்ட படம். வுட், காட், போங், வூன் மற்றும் ஜிப் ஆகிய ஐந்து சிறுவர்களும் வீரக்கலைகளை கற்றுத்தரும் ஒரு பள்ளியில் வளர்ந்து வருகின்றனர். ரவுடி கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் இவர்களது இயல்பு வாழ்க்கை

தேர்தல் நேரத்தில் வெளியாகும் கவுண்டமணியின் ‘49 O’ திரைப்படம்!…தேர்தல் நேரத்தில் வெளியாகும் கவுண்டமணியின் ‘49 O’ திரைப்படம்!…

சென்னை:-ஒரு பக்கம் தேர்தல், மறுபக்கம் பிரம்மாண்டமான, எதிர்பார்ப்பைக் கூட்டும் படங்கள் என ஏப்ரல் மாதம் களை கட்டப் போகிறது.இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 24ம் தேதி நடைபெற உள்ளது, அனைவருக்கும் தெரிந்ததே.தேர்தலுக்கு முன்பும் , பின்பும் பல புதிய படங்கள்

மார்ச் 21ஆம் தேதி வெளியாகும் அஜித்தின் படம்!…மார்ச் 21ஆம் தேதி வெளியாகும் அஜித்தின் படம்!…

சென்னை:-அஜித் நடித்த வீரம் படம் 50 நாட்களை கடந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்க, இப்படம் தெலுங்கில் வீரு டொக்கடே என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வருகிற 21-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. வீரம் ரிலீசான அதே நாளிலேயே தெலுங்கிலும் இப்படம் ரிலீசாகவிருந்தது. ஆனால் தவிர்க்க

ரஜினியை நக்கலடித்த ஹீரோயின் …!ரஜினியை நக்கலடித்த ஹீரோயின் …!

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த ராணா படத்துக்காக கோலிவுட்டுக்கு அழைத்து வரப்பட்டவர் தீபிகா படுகோனே.ஆனால், அந்த படம் கைவிடப்பட்டதால், அதன்பிறகு அவர் கோலிவுட்டுக்கு வர வாய்ப்பே இல்லை என்றுதான் கருதப்பட்டது. ஆனால், ராணாவுக்கு ஏற்கனவே அவருக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் இருந்ததால் அவரையே

பாலாவுடன் இணைகிறார் விஜய் சேதுபதி!…பாலாவுடன் இணைகிறார் விஜய் சேதுபதி!…

சென்னை:-விஜய் சேதுபதி தற்போது ‘வசந்தகுமாரன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படத்தை இயக்குனர் பாலா, தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக, ஸ்டுடியோ நைன் புரொடக்சன்ஸுடன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி

ரோமானிய அழகியை மணக்கிறார் சூப்பர் ஸ்டார்!…ரோமானிய அழகியை மணக்கிறார் சூப்பர் ஸ்டார்!…

மும்பை:-சல்மான்கானுக்கு 48 வயது ஆகிறது. இவரை பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இந்த நிலையில் ரோமானிய அழகி லூலியா வந்தூருக்கும் சல்மான் கானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. லூலியாவை திருமணம்

ராணாவைவிட கோச்சடையான் படமே எனக்கு மிகவும் பிடித்தது – ரஜினி!…ராணாவைவிட கோச்சடையான் படமே எனக்கு மிகவும் பிடித்தது – ரஜினி!…

சென்னை:-ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் ரஜினி, ஷாருக்கான், தீபிகா படுகோனே, கே.பாலச்சந்தர், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசும்போது,

கோச்சடையான் பாடல்கள் வெளியீட்டில் ரஜினி, ஷாருக்கான் பங்கேற்பு!…கோச்சடையான் பாடல்கள் வெளியீட்டில் ரஜினி, ஷாருக்கான் பங்கேற்பு!…

சென்னை:-ரஜினி – தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த கோச்சடையான் பட பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று காலை 10 மணிக்கு சென்னை, சத்யம் தியேட்டரில் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் பாடல்களை வெளியிட்டார். அப்போது ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். விழாவில்