Month: March 2014

வங்காளதேசத்தில் ஐ.பி.எல். போட்டிகள்?…வங்காளதேசத்தில் ஐ.பி.எல். போட்டிகள்?…

கொல்கத்தா:-7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் ஐ.பி.எல். போட்டியை 2

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஷேன் வாட்சன் நியமனம்!…ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஷேன் வாட்சன் நியமனம்!…

ஜெய்ப்பூர்:-2008–ம் ஆண்டில் தொடங்கிய முதலாவது ஐ.பி.எல். போட்டியில் ஷேன் வார்னே தலைமையில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வாட்சனின் பங்களிப்பு சிறப்பானதாகும். அந்த போட்டியில் 472 ரன்கள் குவித்ததுடன் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தி தொடர்நாயகன் விருதை பெற்றார். முதல்

கடனை செலுத்தாததால் டைரக்டர் கவுதம்மேனன் சொத்துக்கள் ஏலம்!…கடனை செலுத்தாததால் டைரக்டர் கவுதம்மேனன் சொத்துக்கள் ஏலம்!…

சென்னை:-கவுதம்மேனன் தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டராக இருக்கிறார். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல ஹிட் படங்களை எடுத்துள்ளார். தற்போது அஜீத் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் சொந்தமாக பட நிறுவனம் துவங்கி நடுநிசி

ஆர்யா, அனுஷ்கா இடையை திடீர் நெருக்கம்!…ஆர்யா, அனுஷ்கா இடையை திடீர் நெருக்கம்!…

சென்னை:-ஆர்யா, அனுஷ்கா இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டு உள்ளது. சென்னை நட்சத்திர ஓட்டலில் இருவரும் ரகசிய சந்திப்புகள் நடத்துவது அம்பலமாகியுள்ளது. ஆர்யாவுடன் ஏற்கனவே பல நடிகைகளை இணைத்து கிசு கிசுக்கள் வந்தன. நடிகைகளை வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து மடக்குவதாகவும்

கின்னஸ் சாதனையை நோக்கி ‘எம்.ஜி.ஆர் ஸ்டூடியோவில் நம்பியார்’ படம்!…கின்னஸ் சாதனையை நோக்கி ‘எம்.ஜி.ஆர் ஸ்டூடியோவில் நம்பியார்’ படம்!…

சென்னை:-கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதற்காக அவ்வப்போது படங்கள் எடுப்பார்கள், ஆனால் அந்த படங்கள் வெறும் சாதனை படங்களாகத்தான் இருக்குமே தவிர மக்கள் ரசிக்க மாட்டார்கள். சமீபத்தில் கூட அகடம் என்ற படம் ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்டது, முயற்சியும் வீணாகாமல் கின்னஸ் சான்றிதழ்

தமிழ் பேச தெரியாத நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: ராதாரவியின் பேச்சால் பரபரப்பு!…தமிழ் பேச தெரியாத நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: ராதாரவியின் பேச்சால் பரபரப்பு!…

சென்னை:-சட்டக்கல்லூரி மாணவர் பியாஸ்வர் ரகுமான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய வஞ்சகம் குறும் பட வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் ராதாரவி பங்கேற்று பேசியதாவது:– தமிழ் படங்களில் நடிப்பதற்கு இந்தி நடிகைகளை விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டல்களில்

வடிவேலுவின் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படம் – முன்னோட்டம்…வடிவேலுவின் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படம் – முன்னோட்டம்…

சென்னை:-ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிக்க யுவராஜ் தயாளன் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’.வரலாற்றுக் காலப் பின்னணியில், நகைச்சுவை கலந்து மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள படம்

பின்வாங்கிய ரஜினி!… பின்வாங்க மறுக்கும் விஷால்!…பின்வாங்கிய ரஜினி!… பின்வாங்க மறுக்கும் விஷால்!…

சென்னை:-கோச்சடையான் படம் வரும் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனம், EROS அறிவித்து இருந்தாலும், சமீபத்தில் பேட்டியளித்த செளந்தர்யா, அதனை உறுதி செய்யவில்லை. பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ஆம் தேதி என அறிவித்து உள்ளதால், கோச்சடையான்

வாலியின் பெயரை அவமதித்தாரா ரஜினி!…வாலியின் பெயரை அவமதித்தாரா ரஜினி!…

சென்னை:-கவியரசு கண்ணதாசனுக்கு அடுத்த இடம் பெற்றுள்ள மறைந்த கவிஞர் வாலியை ரஜினிகாந்த் அவமரியாதை செய்துவிட்டதாக கோலிவுட் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோச்சடையான் அழைப்பிதழில் வைரமுத்துவின் பெயரை முதலில் போட்டுவிட்டு, இரண்டாவதாக வாலியின் பெயர் போடப்பட்டுளளது. இது கோலிவுட்டின் பல வி.ஐ.பிக்களை

சிம்பு-தனுஷ் இணைந்து நடிக்க விஜய் அறிவுரை!…சிம்பு-தனுஷ் இணைந்து நடிக்க விஜய் அறிவுரை!…

சென்னை:-சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவர்களின் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதிக்கொண்டாலும், இருவரும் நல்ல நண்பர்களாகவே இதுவரை இருந்து வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இருவரும் நைட் பார்ட்டிகளுக்கு போவது, வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வது என இருவரும் ஒன்றாக ஜாலியாக