Month: March 2014

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் புதிய ஆங்கில இதழ் விரைவில் அறிமுகம்!…அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் புதிய ஆங்கில இதழ் விரைவில் அறிமுகம்!…

ஆப்கானிஸ்தான்:-அல்கொய்தா தீவிரவாத இயக்கம் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதியில் இருந்து ரகசியமாக இயங்கி வருகிறது. உருது மொழியில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியை நடத்தி வரும் அல்கொய்தா, தற்போது ஆங்கில மொழியில் பத்திரிகை வெளியிட இருக்கிறது. முதல் பிரதியில் அமெரிக்கா சிரியா நாட்டின் மீது எடுத்திருக்கும்

இண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை 11 ½ லட்சம் பேர் பார்த்துள்ளனர்!…இண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை 11 ½ லட்சம் பேர் பார்த்துள்ளனர்!…

சென்னை:-ரஜினியின் கோச்சடையான் பட டிரெய்லர் பாடல்களும் கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்டன.இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 400 பேர் இன்டர்நெட், யு டியூப்பில் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் டிரெய்லரை பார்த்து பிடித்துள்ளதாக கருத்து

மோடி, ராகுல், கெஜ்ரிவால் மீது பந்தயம்: ரூ.60,000 கோடி சூதாட்டம்!…மோடி, ராகுல், கெஜ்ரிவால் மீது பந்தயம்: ரூ.60,000 கோடி சூதாட்டம்!…

மும்பை:-நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் கணிப்புகள் வரிசையாக வெளியாகி வருகின்றன. பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றி பெறுவார் என்றும், காங்கிரஸ் 100க்கும் குறைவான

வசனகர்த்தாவாக மாறிய நடிகர்!…வசனகர்த்தாவாக மாறிய நடிகர்!…

சென்னை:-‘சென்னை 600 028’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் சிவா. தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர் தற்போது வசனகர்த்தாவாகவும் மாறியுள்ளார்.சிவா நடிப்பில் வெளியான ‘தில்லு முல்லு’ படத்தை இயக்கிய பத்ரி தற்போது ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்ற

தமிழுக்கு ரீ-என்ட்ரி ஆகும் ‘ராம்’ நடிகை!…தமிழுக்கு ரீ-என்ட்ரி ஆகும் ‘ராம்’ நடிகை!…

சென்னை:-இயக்குனர் அமீரின் ‘ராம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கஜாலா. இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்ற பெயர் பெற்றார். அதன்பிறகு, ஒருசில படங்களில் நடத்த அவர், சமூக அந்தஸ்துக்கு கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து படிப்பிற்காக சில காலங்களாக

27 வருட பகையை மறந்து ஒன்றாக நடிக்கும் நடிகைகள்!…27 வருட பகையை மறந்து ஒன்றாக நடிக்கும் நடிகைகள்!…

மும்பை:-1980-90களில் இந்திப் பட உலகை கலக்கியவர்கள் மாதுரி தீட்ஷித்தும், ஜூஹி சால்வாவும். இருவருக்கும்தான் அப்போது கடும் போட்டி. இவர் வாய்ப்பை அவர் தட்டிப் பறிப்பார். அவர் வாய்ப்பை இவர் தட்டிப் பறிப்பார். அவர் ஒரு ஹீரோவுடன் நடித்தால் அதே ஹீரோவுடன் இவர்

இந்த வருடம் கமலின் 3 படங்கள் வெளிவருகிறது!…இந்த வருடம் கமலின் 3 படங்கள் வெளிவருகிறது!…

சென்னை:-கமல் நடித்து, இயக்கியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படம் முடிந்துள்ளது. ஏற்கனவே வந்த விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக இதை எடுத்துள்ளார். படப்பிடிப்பு பல மாதங்கள் விறுவிறுப்பாக நடந்து நிறைவடைந்துள்ளது. தற்போது டப்பிங் ரீ-ரிக்கார்டிங், கிராபிக்ஸ் போன்ற இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. மே மாதம்

நிமிர்ந்து நில் படத்துக்கு வரிவிலக்கு!…நிமிர்ந்து நில் படத்துக்கு வரிவிலக்கு!…

சென்னை:-ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடன் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக அன்றைய தினம் படம் வெளியாகவில்லை. இதனால் மனம் உடைந்த படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு வந்த திடீர் மிரட்டலால் பரபரப்பு!…ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு வந்த திடீர் மிரட்டலால் பரபரப்பு!…

நியூயார்க்:-அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா நகரின் மென்லோ பார்க் பகுதியில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு நேற்றிரவு திடீர் என்று ஓர் மிரட்டல் அழைப்பு வந்தது. இதனையடுத்து, சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் அந்த அலுவலகத்தை மென்லோ பார்க் போலீசார் சுற்றி வளைத்தனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 16ம் தேதி தொடக்கம்!…ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 16ம் தேதி தொடக்கம்!…

புதுடெல்லி:-மக்களவைத் தேர்தல் நடப்பதால் 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியதையடுத்து, போட்டியை வெளிநாடுகளில் நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில், ஐ.பி.எல். தொடரை இந்தியா, வங்காளதேசம் மற்றும் ஐக்கிய