Month: March 2014

கங்கனா ரணாவத் நடித்த வேடத்தில் நடிக்க விரும்பும் நடிகை!…கங்கனா ரணாவத் நடித்த வேடத்தில் நடிக்க விரும்பும் நடிகை!…

சென்னை:-நடிகை சமந்தா எதையுமே பளிச்சென்று பேசக்கூடியவர். ஒருவரது நடிப்பு பிடித்து விட்டதென்றால் வஞ்சணையின்றி புகழ்ந்து தள்ளி விடுவார். அதேபோல் பிடிக்கவில்லை யென்றாலும் தனது கருத்தை துணிச்சலாக பதிவு செய்து விடுவார். அப்படிப்பட்ட சமந்தா, பாலிவுட் நடிகை வித்யாபாலனின் நடிப்பை சமீபகாலமாக புகழ்ந்து

சென்னையில் தயாரான அனிமேஷன் படத்துக்கு விருது!…சென்னையில் தயாரான அனிமேஷன் படத்துக்கு விருது!…

சென்னை:-சென்னையில் உள்ள அகரம் அனிமேஷன் ஸ்டூடியோ தயாரித்துள்ள படம் தி டர்பூஸ்டர்ஸ். ஆபத்தில் இருக்கும் பள்ளி குழந்தைகளை காப்பாற்றும் மூன்று வீரதீர சிறுவர்களை பற்றிய கதை. 75 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் 6 முதல் 12 வயது சிறுவர்களுக்கானது. சிறுவர்களில்

சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார் ‘குக்கூ’ பட நாயகி மாளவிகா!…சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார் ‘குக்கூ’ பட நாயகி மாளவிகா!…

சென்னை:-சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கும் படம் குக்கூ. பத்திரிகையாளர் ராஜுமுருகன் இயக்கி உள்ள இந்தப் படம் பார்வையற்றவர்களின் காதலை மையமாக கொண்டது.இதில் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கும் மாளவிகாவின் நடிப்பை எல்லோரும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாளவிகாகவோ இனி நடிக்க மாட்டேன்,

நீச்சல் உடை புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டவர் மீது போலீசில் புகார் செய்த நடிகை!…நீச்சல் உடை புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டவர் மீது போலீசில் புகார் செய்த நடிகை!…

சென்னை:-சிம்புவுடன் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்தவர் சார்மி. அதன்பிறகு ஆஹா எத்தனை அழகு உள்பட சில படங்களில் நடித்தவர்.சில படங்களில் சார்மியின் கவர்ச்சிகரமான நடிப்பு இளவட்ட நடிகைகளையே அதிர வைத்தது. அந்த அளவுக்கு துக்கடா உடையணிந்து கலக்கி எடுத்தார் சார்மி.

அமெரிக்க நடிகை நடிக்க முடியாத படத்தில் நடிக்கும் அசின்!…அமெரிக்க நடிகை நடிக்க முடியாத படத்தில் நடிக்கும் அசின்!…

மும்பை:-தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த அசின், கஜினி இந்தி ரீமேக் மூலம் பாலிவுட் படவுலகில் நாயகியாக அறிமுகமானார். இதில் அமீர்கான் ஜோடியாக நடித்தார். சல்மான் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்து தனக்கென தனி இடம் பிடித்த அசினுக்கு அதிர்ஷ்டம் தொடர்ச்சியாக

போலி நம்பர் பிளேட் காரில் சென்ற நடிகையை துரத்தி பிடித்த போலீஸ்!…போலி நம்பர் பிளேட் காரில் சென்ற நடிகையை துரத்தி பிடித்த போலீஸ்!…

மும்பை:-நண்பன் பட ஹீரோயின் இலியானா. தற்போது இந்தி படங்களில நடித்து வருகிறார். மெயின் தேரா ஹீரோ என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார். இதில் வருண் தவான் ஹீரோ. நர்கிஸ் ஃபக்ரி மற்றொரு ஹீரோயின். விரைவில் ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் புரமோஷன்

கறுப்பின வாலிபருடன் ஆபாச படத்தில் நடித்த நடிகை கட்சியில் இருந்து நீக்கம்!…கறுப்பின வாலிபருடன் ஆபாச படத்தில் நடித்த நடிகை கட்சியில் இருந்து நீக்கம்!…

ஜெர்மனி:-ஜெர்மனியை சேர்ந்தவர் இனா குரோல் இவர் ஆபாசபடங்களில் நடித்து வரும் நடிகை. இவரது ஆபாச பட உலக பெயர் ‘கிட்டி பிளேர்’ இவர் ஜெர்மனி தேசிய ஜனநாயக கட்சியின் உயர் பிரச்சார குழுவிலும் இடம்பெற்று உள்ளார்.இவர் ஆண்களை கட்சியில் சேர வலியுறுத்தி

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பகுதியில் மிதக்கும் 300 பொருட்கள் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிப்பு!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பகுதியில் மிதக்கும் 300 பொருட்கள் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிப்பு!…

பாங்காக்:-காணாமல் போன மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்திய பெருங்கடலில் காணப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமரான டோனி அப்பாட் அந்நாட்டு பாராளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். விமானத்தின் பாகங்கள் கிடப்பதாக அவர் குறிப்பிட்ட இடத்தில் 8க்கும் மேற்பட்ட நாடுகள் தேடும்

ஐ.பி.எல்.லில் இருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை!…ஐ.பி.எல்.லில் இருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை!…

புதுடெல்லி:-சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தியது.தனது அறிக்கையை அந்த குழு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர்

ஹரி இயக்கத்தில் விஷால்,ஸ்ருதி ஹாசன் இணையும் ‘பூஜை’!…ஹரி இயக்கத்தில் விஷால்,ஸ்ருதி ஹாசன் இணையும் ‘பூஜை’!…

சென்னை:-விஷால்,லட்சுமி மேனனுடன் இணைந்து ‘நான் சிகப்பு மனிதன்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீசாகிறது. இதன் பிறகு விஷால், ஹரி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ‘பாண்டியநாடு’ வெற்றிக்குபிறகு விஷால் பிலிம் பேக்டரி, இயக்குனர் ஹரியுடன்