கிருஷ்ணதேவராயரை விமர்சிக்கவில்லை என தெனாலிராமன் பட டைரக்டர் அறிவிப்பு!…கிருஷ்ணதேவராயரை விமர்சிக்கவில்லை என தெனாலிராமன் பட டைரக்டர் அறிவிப்பு!…
சென்னை:-வடிவேலு நடிக்கும் ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளதாக தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. கிருஷ்ண தேவராயரை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி தணிக்கை குழு அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளார்.