அவர் கூறும்போது,‘நான் இயக்கும் பட பாடலை விரைவில் வெளியிட இருந்தேன். ஆனால் அதற்கு முன்னதாகவே யாரோ ஆடியோவை திருடி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் எனக்கு வரவேண்டிய ஆடியோ பணம் வரவில்லை.செல்போன் உள்ளிட்ட நவீன கருவிகள் மூலம் பதிவு செய்திருக்கிறார்கள். இது மோசடி செயலாகும்.
சட்டவிரோதமாக யாரும் இப்படி டவுன்லோடு செய்யாதீர்கள். இந்த செயல் திருட்டு ஆடியோவை வெளியிட்டதற்கு சமம். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றார். ரஜினி நடிக்கும் படத்தை விரைவில் இயக்க உள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். அப்படத்துக்கு பிறகு அவர் இயக்கும் கன்னட படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் சுதீப்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி