இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என கருதிய ராஜேஷ், நயன்தாராவிடம் சென்று கதையை கூறியுள்ளார். ஆனால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆர்யாவுடன் ‘ராஜா ராணி’ படத்தில் நடித்த போது ஏற்பட்ட மனக்கசப்புதான் இந்த மறுப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால் ஆர்யாவுடன் நயன்தாரா சிறிதுகாலம் நெருக்கமாக இருந்ததாகவும், ஆனால் ஆர்யா திடீரென தனது கவனத்தை அனுஷ்கா பக்கம் திருப்பியதால் நயன்தாரா கோபம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போது ஆர்யாவுடன் நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி