சென்னை:-அஜித் – கெளதம் படம் பற்றி நாளுக்கு நாள் எதோ ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளன. இதை பற்றி இயகுனர் கெளதம் மேனன் முதன் முறையாக பேசியுள்ளார். நான் இயக்க போகும் படத்தில் இது ரொம்ப முக்கியமான படம்.
மற்ற படி இப்பொழுதே படத்தை பற்றி பேச வேண்டாம் என் நினைக்கிறேன்.
வதந்திகள் பற்றி கூறுகையில் இதுவரை வந்த செய்திகளில் சில விஷயங்கள் பொய்யானவை, மற்றும் இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி