Day: March 28, 2014

20 ஓவர் உலக கோப்பை: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கும் இந்தியா!…20 ஓவர் உலக கோப்பை: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கும் இந்தியா!…

மிர்புர்:-வங்கதேசத்தில், 5வது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது.இன்று நடக்கும் ‘சூப்பர்–10’ சுற்றுக்கான ‘குரூப்–2’ லீக் போட்டியில், இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.முதலிரண்டு லீக் போட்டியில் பாகிஸ்தான், ‘நடப்பு சாம்பியன்’ வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்திய இந்திய அணி, ‘பி’ பிரிவில்

ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்கவில்லை என அறிவித்தார் சூப்பர் ஸ்டார்!…ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்கவில்லை என அறிவித்தார் சூப்பர் ஸ்டார்!…

மும்பை:-பாலிவுட் பிரபல நடிகர் அமீர்கான், தான் ஆம் ஆத்மி கட்சியில் இல்லை என்றும், அக்கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்வதாக கூறுவது தவறான தகவல் என்றும் கூறி உள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில் ‘நான் எந்த

ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி!… இந்தியா புறக்கணிப்பு…ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி!… இந்தியா புறக்கணிப்பு…

நியூயார்க்:-ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தின்போது தீர்மானத்தை ஏற்கவில்லை என்று இந்திய பிரதிநிதி தெரிவித்தார்.விவாதம் முடிந்தபின்னர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது தீர்மானத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து, ஐரோப்பிய

ஒரு ஊர்ல (2014) திரை விமர்சனம்…ஒரு ஊர்ல (2014) திரை விமர்சனம்…

பழைய இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார் நாயகன் வெங்கடேஷ். இவர் தாயை இழந்து சரியான அன்பு கிடைக்காத காரணத்தால் வாழ்வதற்குப் பிடிக்காமல் குடித்து விட்டு சாலையில் விழுந்து கிடக்கிறார். இதனால் இவரது அண்ணன், அண்ணி மற்றும் தந்தை ஆகியோர் இவருக்கு

மூவர் சேர்ந்து உருவாக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்!…மூவர் சேர்ந்து உருவாக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்!…

சென்னை:-‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர். ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் மூலம் தேசிய விருதை

இனம் திரைப்படத்திற்கு இயக்குநர் சங்கம் ஆதரவு!…இனம் திரைப்படத்திற்கு இயக்குநர் சங்கம் ஆதரவு!…

சென்னை:-இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை கருவாக வைத்து ‘இனம்’ என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை சந்தோஷ்சிவன் டைரக்டு செய்ய, டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த படத்தை தடை செய்யக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் சில அமைப்புகள்

வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ டிரைலர் வெளியீடு!…வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ டிரைலர் வெளியீடு!…

சென்னை:-இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் வடிவேல் நடித்து வெளிவரும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் முதலில் ஏப்ரல் 11ஆம்

நடிகை நயன்தாரா இறால் குழம்பு சாப்பிட தடை!…நடிகை நயன்தாரா இறால் குழம்பு சாப்பிட தடை!…

சென்னை:-நடிகை நயன்தாரா காதல் தோல்வியில் இருக்கிறார்.சிம்பு, பிரபு தேவாவுடனான இரு காதலும் நிறைவேறாமல் போனது. இனிமேல் யாரையும் காதலிப்பது இல்லை என்ற உறுதியான முடிவோடு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் இறால் மீதான அவரது அளப்பரியா காதலில் அடி

இனம் (2014) திரை விமர்சனம்…இனம் (2014) திரை விமர்சனம்…

ஈழத்தில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்பட்ட ரணங்களை சொல்லும் கதையே ‘இனம்’.ஈழத்தில் போர் நடந்துக் கொண்டிருக்கிறது. அப்போது அங்கு ஆதரவு இல்லாமல் தவிப்போர்க்கு அடைக்கலம் கொடுத்து உணவு வழங்கி வருகிறார் சரிதா. இவருடைய அரவணைப்பில் சுகந்தா

மறுமுனை (2014) திரை விமர்சனம்…மறுமுனை (2014) திரை விமர்சனம்…

நாயகன் மாருதியும், நாயகி மிருதுளாவும் ஒரு விபத்தின் போது சந்திக்க நேர்கிறது. அப்போதே நாயகனுக்கு நாயகி மீது காதல் வந்துவிடுகிறது. அந்த விபத்தின் போது நாயகனுடைய மொபைல் நாயகியிடமும், நாயகியின் மொபைல் நாயகனிடமுமாக மாறிவிடுகிறது. நாயகனோட அப்பா எம்.எஸ்.பாஸ்கர் போன் பண்ணும்போது