இதற்காக தான் வருத்தப்படவி்ல்லை என்றும் கல்லூரிப் படிப்பை முடித்ததுமே தான் கன்னித்தன்மையை இழந்ததாகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் கல்லூரியில் படித்துகொண்டிருக்கும் போது எனக்கு சீனியர் ஒருவரிடம் காதல் கொண்டேன் ஆனால் அவன் என்னை விட மூன்று மாதம் சிறியவன் என்று கூறியுள்ளார். அவனிடம் தான் எனது கன்னித்தன்மையை இழந்தேன். என்று கூறினார். நான் மற்றவர்களிடம் அதிகமாக அன்பு வைப்பவள் ஆனால் என்னை எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறினார்.
நான் யாரை அதிகமாக நேசித்தோனோ அவர்களே என்னை விட்டு விலகிவிட்டார்கள் என்று கூறினார். தற்போது இளம் தலைமுறை பற்றி கூறும்போது தற்போது உள்ள இளம் தலைமுறையினர் மிக வேகமாக உள்ளனர் நான் 23 வயதிலே தான் எனது கன்னிதன்மையை இழந்தேன் ஆனால் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் 18 வயதிலேயே தங்களது கன்னித்தன்மையை இழந்து வருகின்றனர் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி