இதைதொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவானும், ரோகித் ஷர்மாவும் களமிறங்கினர்.திடீரென்று சாமுவேல் பத்ரியின் பந்துவீச்சில் ஷிகார் தவான் டக்-அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி ரோகித் ஷர்மாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். கோலி 62 ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய யுவராஜ் சிங் 10 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார்.
இறுதியாக சுரேஷ் ரெய்னாவும், ரோகித் ஷர்மாவும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 19.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து இந்திய அணி வெற்றி பெற்றது.
WES – Inning
Batsman R B M 4s 6s S/R
Smith D. R. c & b Ashwin R. 11 29 2 2 0 37.93
Gayle C. run out Dhoni M. 34 33 2 1 2 103.03
Samuels M. st Dhoni M. b Mishra A. 18 22 0 3 0 81.82
Simmons L. c Dhawan S. b Jadeja R. 27 22 0 1 2 122.73
Bravo Dw. lbw Mishra A. 0 1 0 0 0 0
Sammy D. c Sharma R. b Jadeja R. 11 7 0 2 0 157.14
Russell A. c Kohli V. b Jadeja R. 7 5 0 0 1 140.00
Narine S. not out 7 2 0 0 1 350.00
Extras: (w 12, nb 1, lb 1) 14
Total: (20 overs) 129 (6.5 runs per over)
Bowler O M R W E/R
Kumar B. 2.6 0 3 0 1.15
Shami M. 2.6 0 27 0 10.38
Ashwin R. 3.6 0 24 1 6.67
Mishra A. 3.6 0 18 2 5.00
Raina S. 1.6 0 8 0 5.00
Jadeja R. 3.6 0 48 3 13.33
IND – Inning
Batsman R B M 4s 6s S/R
Raina S. not out 1 1 0 0 0 100.00
Sharma R. not out 62 54 8 5 2 114.81
Dhawan S. lbw Badree S. 0 3 0 0 0 0
Kohli V. b Russell A. 54 41 6 5 1 131.71
Singh Y. c Gayle C. b Samuels M. 10 19 2 1 0 52.63
Extras: (w 2, nb 1) 3
Total: (19.4 overs) 130 (6.6 runs per over)
Bowler O M R W E/R
Samuels M. 3.4 0 22 1 6.47
Bravo Dw. 0.6 0 12 0 20.00
Sammy D. 0.6 0 9 0 15.00
Russell A. 1.6 0 12 1 7.50
Narine S. 3.6 0 20 0 5.56
Badree S. 3.6 0 28 1 7.78
Santokie K. 3.6 0 27 0 7.50
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி