Day: March 21, 2014

பணத் தேவைக்காக கன்னித் தன்மையை ஏலம் விடும் மாணவி!…பணத் தேவைக்காக கன்னித் தன்மையை ஏலம் விடும் மாணவி!…

லண்டன்:-படிப்பு செலவை சமாளிக்க முடியாத மாணவிகள் சிலர் விபரீதமான முடிவுகளை எடுக்கின்றனர். அதில் ஒன்றுதான் கன்னித்தன்மையை கூட விலைக்கு விற்கின்றனர். இது அரிதிலும் அரிதாக நடக்கிறது. இதுவரை உலகில் 8 இளம்பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை பணத்துக்காக ஏலம் விட்டுள்ளனர். அதில் கிடைத்த

பவன் கல்யாண் என் முக்கிய எதிரி!… சூப்பர் ஸ்டாரின் ஆவேசத்தால் பரபரப்பு…பவன் கல்யாண் என் முக்கிய எதிரி!… சூப்பர் ஸ்டாரின் ஆவேசத்தால் பரபரப்பு…

ஐதராபாத்:-மத்திய மந்திரியும், காங்கிரஸ் பிரசாரக்குழு தலைவருமான சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் ‘ஜனசேனா’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சியை அறிமுகப்படுத்தி பேசிய அவர், ‘‘தெலுங்கு மக்களை பிரித்த காங்கிரசை அடியோடு அழிப்பேன்’’ என்றார்.பவன்கல்யாண் புதிய கட்சி குறித்து

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படம் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

தேர்தலில் போட்டியிடுகிறாரா கிரிக்கெட் வீரர் ஷேவாக்!…தேர்தலில் போட்டியிடுகிறாரா கிரிக்கெட் வீரர் ஷேவாக்!…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஷேவாக்கை கிரிக்கெட் வாரியம் ஓரம் கட்டி விட்டது. அவரை அணிக்கு தேர்வு செய்யாமல் புறக்கணித்து வருகிறார்கள். ஆனாலும், ஷேவாக் தன்னால் 2 அல்லது 3 ஆண்டுகள் விளையாட முடியும் என்றும், இந்திய அணியில் இடம் பிடிப்பேன்

கூகுள் இணையத்தில் அதிகம் பேரால் தேடப்பட்ட முதல்-அமைச்சர்கள்!…கூகுள் இணையத்தில் அதிகம் பேரால் தேடப்பட்ட முதல்-அமைச்சர்கள்!…

சென்னை:-இந்தியாவில் 16-வது பாராளுமன்ற தேர்தல் தேதிகள் நெருங்கி வந்துகொண்டிருக்கிற நேரத்தில், பல்வேறு மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் மீது பொதுமக்களின் பார்வை திரும்பி இருக்கிறது.தேர்தலில் அவர்கள் சேர்ந்துள்ள கட்சிகள் வெற்றி பெறுவதை உறுதிப்படுவதற்காக, இவர்கள் ஆற்றப்போகிற பங்கு மற்றும் நடவடிக்கைகள் மீது வாக்காளர்களின் கவனம்

குக்கூ (2014) திரை விமர்சனம்…குக்கூ (2014) திரை விமர்சனம்…

தமிழ் (தினேஷ்), சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் ஒரு தருணத்தில் சுதந்திரக்கொடியின் மேல் தமிழுக்கு காதல் மலர்கிறது. சின்ன சின்ன மோதல்களுக்குப் பிறகு சுதந்திரக் கொடிக்கும் தமிழ் மேல் அளவு கடந்த அன்பு தோன்ற, ஸ்பரிசங்களாலும், வாசனைகளாலும்,

20 ஓவர் உலக கோப்பை:இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்…20 ஓவர் உலக கோப்பை:இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்…

மிர்புர்:-5-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.சூப்பர்-10 சுற்று எனப்படும் பிரதான சுற்று போட்டி இன்று தொடங்குகிறது.சூப்பர்-10 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிர்புர் தேசிய ஸ்டேடியத்தில் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன. பரம எதிரிகள்

மாயமான மலேசிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு?…மாயமான மலேசிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு?…

மெல்போர்ன்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி பறந்த மலேசிய விமானம், 8ந்தேதி அதிகாலை தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானக்கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.இதையடுத்து அந்த விமானம், தெற்கு சீனக்கடலுக்கு மேலே சுமார்

இளையராஜா இசையமைக்கும் 1000மாவது திரைப்படம்!…இளையராஜா இசையமைக்கும் 1000மாவது திரைப்படம்!…

சென்னை:-‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி, கன்னடம் என பல மொழிகளில் இசையமைத்து நிறைய ரசிகர்களை ஈர்த்தவர். வளர்ந்துவரும் பல இளம் இசையமைப்பாளர்களுக்கு முன்மாதிரியாய் திகழ்ந்து தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார்.சமீபத்தில் உலகின் தலைசிறந்த 25

ஹீரோவாக நடிக்கும் ‘கானா’ பாலா!…ஹீரோவாக நடிக்கும் ‘கானா’ பாலா!…

சென்னை:-‘அட்டக்கத்தி’ படத்தில் ‘ஆடி போனா ஆவணி’ பாடல் மூலம் அறிமுகமானவர் ‘கானா’ பாலா. குறுகிய காலத்திலேயே தனது குரல் மூலம் மக்களைக் கவர்ந்தவர்.சினிமா நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்களில் “என்னை ஹீரோவாகப் போட்டு யாராவது படம் எடுங்களேன்” என தமாஷாக கூறுவார்.