அதில் கிடைத்த பணத்தை கொண்டு தங்கள் படிப்பு செலவை சமாளித்துள்ளனர். அந்த வரிசையில் இப்போது லண்டனை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக வெப்சைட்டில் விளம்பரம் தந்துள்ளார்.எலிசபெத் ரெய்னி என்ற அந்த 27 வயது பெண் உள்ளாடைகள் மட்டும் அணிந்திருப்பது போன்ற படங்களை வெப்சைட்டில் வெளியிட்டுள்ளார். ஆனால் முகத்தை மறைத்துள்ளார்.
கன்னித்தன்மையை ஏலம் விடுவதன் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகள் திரட்ட திட்டமிட்டுள்ளார். ஏலம் எடுப்பவர்கள் தன்னுடன் 12 மணி நேரம் தங்கலாம். செக்ஸ் வைத்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். இத்தகவலை லண்டனில் இருந்து வெளிவரும் மிர்ரர் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி