அமெரிக்கா:-மிகுந்த பொருட்செலவில் எடுக்கபட்டு வரும்
தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2 என்ற திரைப்படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது. பல அற்புத சாகச நிகழ்ச்சிகள் அடங்கிய இந்த டிரைலர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2 என்ற திரைப்படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது. பல அற்புத சாகச நிகழ்ச்சிகள் அடங்கிய இந்த டிரைலர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தை Marc Webb என்பவர் இயக்கியுள்ளார். Pharrell Williams, Hans Zimmerஆகிய இரட்டையர்களின் இசையமைப்பைல் உருவான இந்த படத்தின் திரைக்கதையை Jeff Pinkner, Alex Kurtzman, Roberto Orci ஆகிய மூன்று பேர்களும் இணைந்து அமைத்துள்ளனர்.
இந்த படத்தில் Andrewe Garfiled, Emma Stone, Jamie Foxx, Dane Dehann மற்றும் Paul Giamatti ஆகியோர் நடித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி