கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான கருத்து நிலவுகிறது. தமிழகத்தில் காங்கிரசை விட பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க தேஜ கூட்டணி பாடுபடும் என்று ராஜ்நாத் கூறியுள்ளார். ஈழத்தமிழர் பிரச்னையை தீர்க்க இலங்கை அரசு தவறிவிட்டது என்றும், ஈழத்தமிழர் பிரச்னையை விரைந்து தீர்க்க தேஜ கூட்டணி பாடுபடும் என்றும் ராஜ்நாத் தெரிவித்துள்ளார்.
தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் விவரம் :
* மத்திய சென்னை => தேமுதிக
* வடசென்னை -=> தேமுதிக
* திருவள்ளூர் => தேமுதிக
* கடலூர் => தேமுதிக
* விழுப்புரம்(தனி) => தேமுதிக
* கள்ளக்குறிச்சி => தேமுதிக
* சேலம் => தேமுதிக
* நாமக்கல் => தேமுதிக
* திருப்பூர் => தேமுதிக
* திண்டுக்கல் => தேமுதிக
* மதுரை => தேமுதிக
* திருச்சி => தேமுதிக
* நெல்லை => தேமுதிக
* கரூர் => தேமுதிக
பா ஜ க போட்டியிடும் தொகுதிகளின் விவரம் :
* தென்சென்னை => பாஜக
* வேலூர் => பாஜக
* தஞ்சாவூர் => பாஜக
* ராமநாதபுரம் => பாஜக
* சிவகங்கை => பாஜக
* கோவை => பாஜக
* நீலகிரி => பாஜக
* கன்னியாகுமரி => பாஜக
மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் விவரம் :
* காஞ்சிபுரம் => மதிமுக
* ஸ்ரீபெரும்புதூர் => மதிமுக
* ஈரோடு => மதிமுக
* தேனி => மதிமுக
* விருதுநகர் => மதிமுக
* தூத்துக்குடி => மதிமுக
* தென்காசி => மதிமுக
பா ம க போட்டியிடும் தொகுதிகளின் விவரம் :
* அரக்கோணம் => பாமக
* கிருஷ்ணகிரி => பாமக
* தர்மபுரி => பாமக
* திருவண்ணாமலை => பாமக
* ஆரணி => பாமக
* சிதம்பரம் => பாமக
* மயிலாடுதுறை => பாமக
* நாகை => பாமக
கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதி விவரம்
* பொள்ளாச்சி => கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி
ஐ.ஜே.கே போட்டியிடும் தொகுதி விவரம்
* பெரம்பலூர் => ஐ.ஜே.கே
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி