செய்திகள்,திரையுலகம் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘ரஜினி முருகன்’!…

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘ரஜினி முருகன்’!…

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘ரஜினி முருகன்’!… post thumbnail image
சென்னை:-‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்‘ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் மீண்டும் அந்தப் பட இயக்குநர் பொன்ராமுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது ‘எதிர்நீச்சல்’ பட இயக்குநர் துரைசெந்தில்குமார் இயக்கும் ‘டாணா’ படத்தில் பிஸியாக உள்ளார். இதன் படப்பிடிப்பை சமீபத்தில் தனுஷ் தொடங்கிவைத்தார்.
இதற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். படத்தின் பெயர் ‘ரஜினி முருகன்’ என தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி