அதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால், கோலிவுட்டில் இருந்து ஒதுக்கப்பட்ட வடிவேலும் இரண்டு வருடங்களுக்கு பிறகு நடிக்கும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இந்த படத்தை யுவராஜ் என்பவர் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் வரும் கோடை விடுமுறையில் ஒரே நாளில் வெளிவர இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
முதலில் தெனாலிராமன், கோச்சடையான் படத்துடன் மோத இருப்பதாக செய்திகள் வந்தன. பின்னர் தற்போது கவுண்டமணி படத்தோடு மோதும் முடிவிற்கு வந்துவிட்டார் வடிவேலு.இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் அடுத்த வாரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி