செய்திகள்,திரையுலகம் ‘அவதார்’ பட நாயகன் கைது!…

‘அவதார்’ பட நாயகன் கைது!…

‘அவதார்’ பட நாயகன் கைது!… post thumbnail image
நியூயார்க்:-அவதார் படத்தில் அசத்தலாக நடித்த நாயகன் SAM Worthington, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியூயார்க் பார் ஒன்றில் போட்டோகிராபரை தாக்கியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் அந்த பாருக்கு தன்னுடைய காதலி Lara Bingle என்பவருடன் வந்திருந்தார். அவரை புகைப்படம் எடுக்க முயற்சித்த ஒரு போட்டோகிராபரைத்தான் அவதார் நாயகன் தாக்கியதாக குற்றச்சாட்டு.

தற்போது பெயிலில் வெளியே வந்திருக்கும் SAM Worthington,, அந்த போட்டோகிராபரை தாக்கியபோது என் மனைவியை எப்படி நீ போட்டோ எடுக்கலாம் என்று கூறித்தான் அடித்தாராம். ஒரு பக்கம் தனது பாய்பிரண்ட் கைது செய்யப்பட்ட சோகம்

இருந்தாலும் இன்னொரு பக்கம் தன் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் SAM Worthington, மீது மரியாதை பொங்கி வழிந்ததாம் Lara Bingle என்பவருக்கு. இவர் ஒரு புகழ்பெற்ற ஆஸ்திரேலிய மாடல்.இந்த சம்பவத்தை கார்ட்டூன் படக்காட்சிகளை இணைத்து அமைக்கப்பட்ட வீடியோ ஒன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி