Day: March 12, 2014

ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு வந்த திடீர் மிரட்டலால் பரபரப்பு!…ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு வந்த திடீர் மிரட்டலால் பரபரப்பு!…

நியூயார்க்:-அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா நகரின் மென்லோ பார்க் பகுதியில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு நேற்றிரவு திடீர் என்று ஓர் மிரட்டல் அழைப்பு வந்தது. இதனையடுத்து, சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் அந்த அலுவலகத்தை மென்லோ பார்க் போலீசார் சுற்றி வளைத்தனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 16ம் தேதி தொடக்கம்!…ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 16ம் தேதி தொடக்கம்!…

புதுடெல்லி:-மக்களவைத் தேர்தல் நடப்பதால் 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியதையடுத்து, போட்டியை வெளிநாடுகளில் நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில், ஐ.பி.எல். தொடரை இந்தியா, வங்காளதேசம் மற்றும் ஐக்கிய

கமலுடன் மீண்டும் இணையும் ஜெயராம்!…கமலுடன் மீண்டும் இணையும் ஜெயராம்!…

சென்னை:-கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி நடிக்கும் படம் ‘உத்தம வில்லன்’. கிரேஸி மோகன் வசனம் எழுத இந்தப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார் ஆண்ட்ரியா, பூஜாகுமார் மற்றும் ‘மரியான்’ பார்வதி, இதில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.இவர்களுடன் ஊர்வசி, இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோரும் நடிக்கின்றனர். சமீபத்தில்

முதல் முறையாக சேர்ந்து நடிக்கும் தனுஷ், சிம்பு!…முதல் முறையாக சேர்ந்து நடிக்கும் தனுஷ், சிம்பு!…

சென்னை:-வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களில் தனுஷ் நடித்தார். அப்போது தொடங்கிய இவர்கள் நட்பு ஆழமானதாக இருக்கிறது.வெற்றிமாறன் தன் மூன்றாவது படத்தையும் தனுஷை ஹீரோவாக வைத்துதான் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில்வெற்றிமாறனும், தனுஷும் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ்,

கேன்ஸ் திரை விழாவில் திரையிடப்படும் ‘கோச்சடையான்’!…கேன்ஸ் திரை விழாவில் திரையிடப்படும் ‘கோச்சடையான்’!…

சென்னை:-சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 125கோடி பட்ஜெட்டில் தயாரான படம் ‘கோச்சடையான்’. இதில் மோஷன் கேப்சர் 3டி தொழில்நுட்பம் எனும் நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பத்தில் நடித்துள்ள முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ரஜினி. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த நடிகை பாய்ந்த டைரக்டர்!…படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த நடிகை பாய்ந்த டைரக்டர்!…

சென்னை:-‘சேர்ந்து போலாமா’ என்ற படத்தில் வினய், மதுரிமா நடிக்கின்றனர். அனில் குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடந்தது. அங்கு படப்பிடிப்பில் ஒத்துழைப்பு கொடுக்காமல் மதுரிமா தொல்லை கொடுத்தார் என்று டைரக்டர் அனில் குமார் குற்றம்சாட்டி உள்ளார். அவர் கூறியதாவது:– நியூசிலாந்தில்

அரசியலுக்கு நோ சொன்ன ரஜினி!…அரசியலுக்கு நோ சொன்ன ரஜினி!…

சென்னை:-ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். புது கூட்டணிகள் உருவாகவும் காரணமாக இருந்தார். சமீபகாலமாக அரசியல் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார். ரஜினி அரசியலில் ஈடுபட

ரசிகர்களிடம் சிக்கிய நடிகை!…ரசிகர்களிடம் சிக்கிய நடிகை!…

சென்னை:-‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படம் ரெயிலில் நடக்கும் கதையாகும். கண்ணன் இயக்குகிறார். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் விசேஷ அனுமதி பெற்று ஓடும் ரெயிலை போல என்ற பாடல் காட்சியை அவர் பட மாக்கினார். விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும்

கிரீமியா சுதந்திரம் அடைந்ததாக அறிவிப்பு!…கிரீமியா சுதந்திரம் அடைந்ததாக அறிவிப்பு!…

கிவ்:-சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று. இங்குள்ள கிரீமியா தீபகற்ப பகுதி ரஷியாவை ஒட்டியுள்ளது. இங்கு வாழ்பவர்களில் 65 சதவீதம் பேர் ரஷியர்கள். இப்பகுதி தன்னாட்சி உரிமை பெற்றது. அவர்கள் ரஷியாவுக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். சமீபத்தில் உக்ரைனில்

அமெரிக்காவில் 70 இந்தியர்களின் பாஸ்போர்ட் திருட்டு!…அமெரிக்காவில் 70 இந்தியர்களின் பாஸ்போர்ட் திருட்டு!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில், பாஸ்போர்ட் தொடர்பான வேலைகளை முடித்து கொடுக்கும் பிஎல்எஸ் இன்டர்நேஷனல் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அதில் இந்தியர்களின் 70 பாஸ்போர்ட்கள் பல்வேறு வேலைக்காக வாங்கி, பாதுகாப்பாக அலுவலகத்தில் வைத்திருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர்