Day: March 11, 2014

படப்பிடிப்பில் விபத்து: காமெடி நடிகருக்கு கால் முறிவு!…படப்பிடிப்பில் விபத்து: காமெடி நடிகருக்கு கால் முறிவு!…

சென்னை:-வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் முத்துக்காளை ஒருவர், பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற முத்துக்காளை தற்போது நடிகாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு புதுமுக ஹீரோக்களின் படங்கள், முன்னணி ஹீரோக்களின்

சிம்பு, நயன்தாரா, செல்வராகவனை ஒன்று சேர்ந்த ரஜினி!…சிம்பு, நயன்தாரா, செல்வராகவனை ஒன்று சேர்ந்த ரஜினி!…

சென்னை:-ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் பாடல்களும், டிரைலரும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கோச்சடையான் பாடல்கள் குறித்தும், டிரைலர் குறித்தும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். கோச்சடையான் டிரைலர் ஒரே நாளில் 6 லட்சத்திற்கு அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டு ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டரை புகழும் கருணாநிதி!…ஃபேஸ்புக், ட்விட்டரை புகழும் கருணாநிதி!…

சென்னை:-ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் கனவுலகம் மெய்ப்பட்டிருக்கிறது என்று சமூக வலைத்தளங்களின் புகழ் பாடியிருக்கிறார், கருணாநிதி. இது தொடர்பாக ‘இளைஞர்கள் உருவாக்கிய இணைய உலகம்’ என்ற தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ சமூக

போட்டோகிராபர்களை பார்த்ததும் பயந்து ஓடிய ஆர்யா – அனுஷ்கா ஜோடி!…போட்டோகிராபர்களை பார்த்ததும் பயந்து ஓடிய ஆர்யா – அனுஷ்கா ஜோடி!…

சென்னை:-சக நடிகர்களே பொறாமைப்படும் ஹீரோ என்றால் அது ஆர்யா தான்.அந்தளவுக்கு தன்னுடன் நடிக்கும் நடிகைகளை அப்படியே பிராக்கெட் போட்டு கொத்திக் கொண்டு போவதில் கில்லாடி . இதுவரை ஆர்யா நடித்த படங்களில் அவருடன் கிசுகிசுக்கப்படாத நடிகைகளே இல்லை. அது எந்த நடிகையாக

ஓசோன் படலத்தை பாதிக்கும் நான்கு புதிய வாயுக்கள்!…ஓசோன் படலத்தை பாதிக்கும் நான்கு புதிய வாயுக்கள்!…

ஓஸ்லோ:-பூமியில் இருந்து 15 முதல் 30 கிலோ மீட்டருக்கு மேல் வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோன் படலம் புறஊதாக்கதிர் பாதிப்பை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த புறஊதாக்கதிர் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை. பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வு குழுவினர் ஓசோன் படலத்தில்

முதல் முறையாக நேரடியாக மோதும் தி.மு.க. – அ.தி.மு.க.!…முதல் முறையாக நேரடியாக மோதும் தி.மு.க. – அ.தி.மு.க.!…

சென்னை:-இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முதல் முறையாக 1952-ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பொது தேர்தல் நடத்தப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய கட்சியாக விளங்கிய காங்கிரஸ் தலைமையில்தான் அப்போது ஆட்சிகள் அமைந்தன. தமிழகத்தில் 1967-ம் ஆண்டு வரை

ஆக்சன் கிட்ஸ் (2014) திரை விமர்சனம்…ஆக்சன் கிட்ஸ் (2014) திரை விமர்சனம்…

ஆக்சன் கிட்ஸ் 5 சிறுவர்களை பற்றிய கதையமைப்பை கொண்ட படம். வுட், காட், போங், வூன் மற்றும் ஜிப் ஆகிய ஐந்து சிறுவர்களும் வீரக்கலைகளை கற்றுத்தரும் ஒரு பள்ளியில் வளர்ந்து வருகின்றனர். ரவுடி கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் இவர்களது இயல்பு வாழ்க்கை