வடிவேலுவின் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படம் – முன்னோட்டம்…வடிவேலுவின் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படம் – முன்னோட்டம்…
சென்னை:-ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிக்க யுவராஜ் தயாளன் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’.வரலாற்றுக் காலப் பின்னணியில், நகைச்சுவை கலந்து மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள படம்