சென்னை:-தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், தன்னை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையிலும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தனக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்தைத் தொடங்கி அதன் வழியாக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.
தற்போது வளர்ந்துள்ள நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப மு.க.ஸ்டாலினின் இணையதளம் www.mkstalin.in புதிய வடிவமைப்பினைப் பெற்றுள்ளது. அவருடைய பிறந்தநாளான இன்று (1-3-2014) அவராலேயே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வளைதலங்களில் உரையாடுவதற்கான வசதியும் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி