செய்திகள் நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பியால் பரபரப்பு!…

நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பியால் பரபரப்பு!…

நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பியால் பரபரப்பு!… post thumbnail image
ஸ்பெயின்:-ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏஞ்சர் ரெவிலா(வயது 71), ஆபாச படம் பார்ப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

நாடாளுமன்றதில் விவாதம் நடைபெற்றபோது, அதனைக் கவனிக்காமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அதில், ஆடையில்லாமல் இருக்கும் பெண்ணின் படத்தை பார்த்து கொண்டு இருப்பது போன்றக் காட்சிகள் அங்கிருந்த கேமராவில் படமாகிவிட்டது.தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பார்த்த அந்நாட்டு மக்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் எம்.பியோ தன்னுடைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், இதழில் கட்டுரையை படித்துக் கொண்டிருந்த போது குறித்த படம் வந்துள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி