இப்படத்தில் ஹிரோ நகுல் கூடைப்பந்து வீரராகவும் மிருதுளா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர் விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் இப்படத்தையும் இயக்கியுள்ளார் ஈரம் ரசிகர்கள் மனதில் ஆழ்ந்த இடத்தை பிடித்துள்ளதால் வல்லினம் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
சச்சின், பி.டி.உஷா, நரேன் கார்த்திகேயன், தோனி, கபில்தேவ், விஸ்வநாதன் ஆனந்த் போன்ற வீரர்களை கௌரவிக்கும் வகையில் இப் படத்தின் என்ட் கிரெடிட் ரோல் காட்டபட்டது.இதில் பைக் மற்றும் கார் ரேஸ் நாயகன் இடத்தில் அஜித்திற்கும் கிரெடிட் கொடுத்துள்ளனர். அஜித்தை கௌரவித்த வல்லினத்திற்கு தல ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெரும் என்பதில் சந்தேகம் இல்லை
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி