கமல்ஹாசன் கடந்த ஆண்டு சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கில் இணைந்தார். அவர் தனது படங்களில் தகவல்கள் மற்றும் சில விபரங்களை உடனுடக்குடன் அப்டேட் செய்துவந்துள்ளார். இவருடைய ஃபேஸ்புக் பக்கத்திற்கு 2.1 மில்லியன் லைக் உள்ளது. ஆனால் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் ஆரம்பித்த சில மாதங்களில் 5.6 மில்லியன் லைக்குகளை அள்ளிவிட்டார்.
கமல்ஹாசனைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு லைக்குகள் பெற்றுவிட்ட ஸ்ருதிஹாசனை எல்லோரும் வாழ்த்தி வருகின்றனர்.தற்போது சினிமா பிரபலங்களுக்கு ஃபேஸ்புக் ஒரு இன்றியமையாத விளம்பர ஊடகமாக மாறிவிட்டது. அனைத்து நடிகர்கள், நடிகைகளும், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி