மும்பை:-ஐ.பி.எல். அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் இந்தி நடிகர் ஷாருக்கான். இவர் தனது அணியை விற்க போவதாக தகவல் வெளியானது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
கொல்கத்தா அணியை நாங்கள் விற்கவே மாட்டோம். விளையாட்டில் ஏற்றம், இறக்கம் வரதான் செய்யும். அணி வீரர்கள் எங்களுடைய குழந்தைகள் மாதிரி. நாங்கள் ஜெயித்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி