பாலா படத்தில் ஸ்ரேயா கமிட் ஆனதும் எனக்கு தெரியாது, நீக்கப்பட்டதும் எனக்கு தெரியாது. என்னை பாலா வரச்சோன்னார், மேக்கப் டெஸ்ட் எடுத்ததும், நீதான் கரகாட்டக்காரி என்று சொல்லிவிட்டார்.போடா போடி தாமதமாக ரிலீஸ் ஆனதுக்கும், மதகஜ ராஜா ரிலீஸ் ஆகாததற்கு நான் காரணம் இல்லை. என் வேலையை நான் சரியா செஞ்சிட்டேன்.
காலேஜ்ல படிக்கும்போது ஏகப்பட்ட பசங்க எனக்கு லவ் லட்டர் கொடுத்திருக்காங்க. ஆனால் யாரையும் ஓகே சொன்னதில்லை. ஃப்ரெண்ட்லியா பழகினா என வாய் பேசு, மக்கர் பண்ணினா என் கைதான் பேசும்.ஹீரோயின்கள் எல்லாம் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினா, அதுக்கு நான் தான் கேப்டன்,
என் அப்பா தன்னொட கட்சியில என்னை சேரச்சொன்னா, அந்த நேரம் என் மைண்ட்ல என்ன ஓடுதோ, அதைதான் செய்வேன். எதையும் பிளான் பண்ணி செய்றதில்லை. ஆனால் எனக்கு அப்பா கட்சியைவிட அம்மா கட்சியைதான் ரொம்ப பிடிக்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி