ஆனால் தற்போது மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக்கில் பாலினம் குறித்த கேள்விக்கு 10 பாலின பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.Trans Female, Trans Male, Trans Person, Gender Variant, Gender Questioning, Bigender, Androgynous, Pangender, Gay மற்றும்Transsexual போன்ற பிரிவுகள் சேர்க்கபட்டுள்ளது. இதில் தாங்கள் விரும்பும் பாலினத்தை தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் பாலின நண்பர்களை சேர்த்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்பதற்காகவே இந்த புதிய பாலின பிரிவுகளை சேர்த்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் தற்போதைக்கு இந்த புதிய பாலின பிரிவுகள் அமெரிக்காவில் உள்ள ஃபேஸ்புக் பயனாளிகள் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். விரைவில் மற்ற நாடுகளிலும் இந்த பாலின பிரிவுகள் கொண்டுவரப்படும் என தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி