12 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தை…12 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தை…
ஆஸ்திரேலியா:-12 வயதே ஆன மகளை 26 வயது இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததாக ஆஸ்திரேலியாவில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர். இந்த திருமணத்தை நடத்தி வைத்ததாக இஸ்லாமிய மதகுரு ஒருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இருவர் மீது 18 வயதுக்கு