செய்திகள்,விளையாட்டு மேலாடைக்கு ஜிப் போடாமல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைக்கு வாழ்த்து சொன்ன அதிபர்…

மேலாடைக்கு ஜிப் போடாமல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைக்கு வாழ்த்து சொன்ன அதிபர்…

மேலாடைக்கு ஜிப் போடாமல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைக்கு வாழ்த்து சொன்ன அதிபர்… post thumbnail image
ரஷ்யா:-ரஷ்யாவில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்ட ஒரு வீராங்கனை மேலாடைக்கு ஜிப் போட மறந்து மும்முரமாக விளையாட்டில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒலிம்பிக் போட்டியில் ஸ்கேட்டிங் பிரிவில் கலந்து கொண்ட ரஷ்ய வீராங்கனை ஓல்கா கிராப், போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் தனது மேலாடைக்கு ஜிப் போட மறந்துவிட்டார். உள்ளாடை எதுவும் அணியாததால், அப்படியே அவர் போட்டியில் கலந்து கொண்ட விதத்தை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்து, ஒரு சிலர் முகம் சுளிக்கவும் செய்தனர். இதை மிகவும் தாமதமாக புரிந்து கொண்ட ஓல்கா, உடனடியாக சிரித்துக்கொண்டே தனது மேலாடையின் ஜிப்பை சரிசெய்தார். ஆனாலும் இந்த வீராங்கனை இதுகுறித்து சீரியஸாக இந்தவிஷயத்தை எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த போட்டியில் இவர் வெள்ளிப்பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய அதிபர் புதின் இவரது ஸ்கேட்டிங் திறமையை பாராட்டினார்.
ஓல்கா, மேலாடை இன்றி போட்டியில் கலந்துகொண்டதை பலர் வீடியோ எடுத்து யூடியூபில் அப்லோடு செய்துவிட்டனர்.இந்த வீடியோ தற்போது பரபரப்பாக உலகம் முழுவதும் பரவி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி