உடனே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர் அப்போது எதிர்பாராவிதமாக பெண்ணின் வயிறு திடீரென வெடித்தது.சாப்பிட்ட உணவு ஜீரணமாகாததால் வயிறு முழுவதும் வாயு நிரம்பி இருந்தது. அதனால் தான் வயிறு வெடித்து சிதறியதாக மருத்துவமனையின் தலைமை டாக்டர் வாங் ஹூ தெரிவித்தார். இதுபோல் 12 சம்பவங்கள் சீன புதுவருடப்பிறப்பில் நிகழ்ந்து உள்ளது.
பொதுவாக மக்கள் வயிறு முட்ட சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.எனினும் இது போல் விருந்துகளில் மது அருந்துவதால் மேலும் உணவு உண்ண தூண்டுகிறது.இதனால் தங்களின் உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் அதிக அளவு உணவு உட்கொள்கிண்றனர் இதனால் இது போன்ற விளைவுகள் ஏற்படுகிறது.என்று டாக்டர் வாங் ஹோ கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி