Day: February 10, 2014

4.5 கோடி ரூபாய் மதிப்பில் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கிய முதல்வர்…4.5 கோடி ரூபாய் மதிப்பில் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கிய முதல்வர்…

கமுதி:- 2010ம் ஆண்டு ஜெயலலிதா வந்தபோது தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த முதல்வர் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டரில் பசும்பொன் சென்றார்.

பிரதமர் பதவி மீது ஆசையில்லை… முதல்வரின் கருத்து…பிரதமர் பதவி மீது ஆசையில்லை… முதல்வரின் கருத்து…

புதுடில்லி:- லோக்சபா தேர்தலுக்கு பிறகு எனக்கு பிரதமர் பதவியை அடையவேண்டும் என்ற எந்த ஒரு லட்சியமும் கிடையாது என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.நேற்று துவாராகாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு அவர்

பிரபல இசையமைப்பாளரின் மகன் இஸ்லாம் மதத்தில் இணைந்தாரா!…பிரபல இசையமைப்பாளரின் மகன் இஸ்லாம் மதத்தில் இணைந்தாரா!…

சென்னை:- பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா, விரைவில் முஸ்லிம் மதத்தில் இணையவிருப்பதாக அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது. இவர் முஸ்லிம் மதத்தில் சேர்ந்து விட்டார் என கடந்த ஒரு வருட காலமாக அரசல், புரசலாக பேசப்பட்டு வந்தது. இதனை