சென்னை:-‘கோலி சோடா’ படம் பார்த்து, அந்த படத்தில் ‘ஏ.டி.எம்.’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த புதுமுகம் சீதாவின் நடிப்பில் அசந்து போனாராம் சமந்தா.
‘‘அந்த சீதாவை நேரில் பார்த்து, அவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாராட்ட வேண்டும்’’ என்று சமந்தா சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைக்கேள்விப்பட்டு, ‘‘படத்தில் நாங்களும்தான் நன்றாக நடித்து இருந்தோம். எங்களுக்கெல்லாம் ‘அது’ கிடையாதா?’’ என்று கிண்டலாக கேட்கிறாராம், அந்த நான்கு விடலை பையன்களில் ஒருவர்!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி