முதல் டெஸ்டில் நியூசிலாந்து ரன் குவிப்பு(329/4)…முதல் டெஸ்டில் நியூசிலாந்து ரன் குவிப்பு(329/4)…
ஆக்லாந்து:-இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி கடைசியாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடியது. டர்பன் டெஸ்டில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றனர். அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. புதுமுக வீரர் இஷ்வர்