எத்தனையோ புதுமுகங்கள் வந்து கவர்ச்சி காட்டி நடித்தாலும் இருவரது மார்க்கெட்டை அசைக்க முடியவில்லை. தற்போது கூட இருவரும் பிசியாகத்தான் உள்ளனர். இந்நிலையில் நேற்று நீண்ட இடைவெளிக்கு பின்னர் இருவரும் சந்தித்து தங்கள் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
ஒரு விருந்தில் கலந்து கொண்ட த்ரிஷா மற்றும் நயன்தாரா, விருந்து நிகழ்ச்சி முடிந்த பின்னரும் இரவு வெகுநேரமாக சிரித்து பேசிக்கொண்டதாக விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கவர்ச்சி நடிகை தெரிவித்தார். அதிகாலையில்தான் இருவரும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் கட்டிபிடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்திவிட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி