Day: January 29, 2014

ஐ.நா தேர்தலில் போட்டியிடுகிறது இந்தியா…ஐ.நா தேர்தலில் போட்டியிடுகிறது இந்தியா…

ஐ.நா:-ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தற்போது 47 நாடுகள் உறுப்பினராக அங்கம் வகிக்கின்றன. இதில் இந்தியா, ஆசிய பசிபிக் பிரிவில் இடம் பெற்றுள்ளது. 3 ஆண்டுகள் கொண்ட இந்தியாவின் பதவி காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிகிறது. இதற்காக அக்டோபரில் தேர்தல்

திரிஷாவை ஆன்ட்டி என அழைத்த ஹீரோ…திரிஷாவை ஆன்ட்டி என அழைத்த ஹீரோ…

சென்னை:-திரிஷாவுக்கு புதிய படவாய்ப்புகள் இல்லையென்றபோதும், கெட்டிமேளம் கொட்டும் எண்ணமில்லை. மாறாக, அடுத்த ரவுண்டுக்கு அடித்தளம் போடவே ஆசைப்படுகிறார். அதனால் மேல்தட்டு நடிகர்களிடம் இனிமேல் தனது பாச்சா பலிக்காது என்பதால், புதுவரவு நடிகர்களை அட்டாக் பண்ணி வருகிறார். தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் இரண்டு

தள்ளிப் போனது மோடி வெற்றி…தள்ளிப் போனது மோடி வெற்றி…

புதுடில்லி:-பிரிமியர் கிரிக்கெட்டில் முறைகேடு செய்த லலித் மோடிக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வாழ்நாள் தடை விதித்தது. இதன் எதிர்ப்பையும் மீறி, கோர்ட் அனுமதியுடன் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் (ஆர்.சி.ஏ.,) தேர்தலில், லலித் மோடி போட்டியிட்டார். முடிவை சுப்ரீம் கோர்ட் அறிவிப்பதாக

நமீதாவைப் பார்க்க சென்றவர்கள் விழுந்தடித்து ஓட்டம்…நமீதாவைப் பார்க்க சென்றவர்கள் விழுந்தடித்து ஓட்டம்…

சென்னை:-தனது ஆஜானபாகு உடம்பை மூலதனமாகக் கொண்டு சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நமீதா. பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாததால் இளைஞன் என்ற படத்தில் வில்லியாக அவதாரமெடுத்தார். ஆனால் அந்த முயற்சி நமீதாவுக்கு பலன் கொடுக்கவிலலை. இருப்பினும் கோடம்பாக்கத்திலேயே முகாமிட்டு சின்னத்திரையில் முகம்

சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜயின் ஜோடி தீபிகாபடுகோனே!…சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜயின் ஜோடி தீபிகாபடுகோனே!…

சென்னை:-விஜய் ஜில்லா படத்துக்கு பின் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இருவரும் துப்பாக்கி ஹிட் படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துக்கு பின் சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார்

தெலுங்கில் ரீமேக்காகும் ‘ஜில்லா’…தெலுங்கில் ரீமேக்காகும் ‘ஜில்லா’…

சென்னை:-விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜில்லா’. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். தமிழில் ஜில்லா வெற்றியடைந்துள்ள நிலையில், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய

ஷங்கரின் ‘ஐ’ படத்தில் அதிரடி வில்லனாகும் ராம்குமார்…ஷங்கரின் ‘ஐ’ படத்தில் அதிரடி வில்லனாகும் ராம்குமார்…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம் ஆகியோர் நடிக்கும் படம் ‘ஐ’. வெகுநாட்களாக எடுக்கப்பட்டு வரும் இப்படம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்காக தனது உடல் எடையை பாதியாக குறைத்து, கடும் சிரத்தையுடன் நடித்து வருகிறார்

‘பான் கார்டு’ பெற புதிய நடைமுறை அறிவிப்பு…‘பான் கார்டு’ பெற புதிய நடைமுறை அறிவிப்பு…

புதுடெல்லி:-‘பான் கார்டு’ வழங்கக்கோரி விண்ணப்பிப்பதற்கான புதிய நடைமுறைகளை வருமான வரித்துறையின் கீழ் செயல்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, பான் கார்டு கேட்டு அதற்கான மையங்களில் விண்ணப்பிக்கிறவர்கள், விண்ணப்பத்துடன் அடையாள ஆவணம், முகவரி, பிறந்த தேதி ஆவணங்களை இணைத்திருக்க

பொம்மை என நினைத்து வெடிகுண்டுடன் விளையாடிய குழந்தைகள் உடல் சிதறி பலி…பொம்மை என நினைத்து வெடிகுண்டுடன் விளையாடிய குழந்தைகள் உடல் சிதறி பலி…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹன்கு மாவட்டத்தில் பாபர் மேளா என்ற இடத்தில் தெருவில் குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் விளையாடிய இடத்தின் அருகே கையெறி குண்டு ஒன்று கிடந்துள்ளது. அதை குழந்தைகள் பொம்மை என கருதி எடுத்து

‘செளத் சூப்பர் ஸ்டாரா’அஞ்சான் சூர்யா…‘செளத் சூப்பர் ஸ்டாரா’அஞ்சான் சூர்யா…

சென்னை:-கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களுக்கிடையே தற்போது பத்தி எரிந்து வரும் ஒரே விஷயம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்பதுதான். இந்த தள்ளுமுள்ளு காரணமாகத்தான், ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக முன்னணியில் இருக்கும் அஜீத்,விஜய் ரசிகர்களுக்கிடையே அடிக்கடி மோதலும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அதனால், விஜய்