பெர்லின்:-தெற்கு ஜெர்மனியின் பவேரியா நகரில் 16 வயது சிறுவன் மொம்பை துப்பாக்கியை வைத்து கொள்ளை அடித்துள்ளான். பின்னர் சைக்கியில் தப்பி சென்றுள்ளான்.
சிறுவன் அண்டை நாடான ஆஸ்டிரியாவிற்கு தப்பி சென்றபோது அவனை போலீசார் எல்லையில் வைத்து கைது செய்தனர்.சிறுவன் வங்கிக்குள் புகுந்ததும் பலத்த சத்ததுடன் வங்கின் நாலாபக்கமும் துப்பாக்கியால் சுட்டுள்ளான். பின்னர் அவனைவரும் கையை தூக்குமாறு மிரட்டியுள்ளான். அங்கு பயத்தில் இருந்தவர்கள் அவனிடம் பணத்தை கொடுத்துள்ளனர்.
பணத்தை வாங்கி கொண்ட சிறுவன் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளான். அப்போது காரில் சென்று அவனை பிடித்தனர். சிறுவன் எல்லையை தாண்ட முயற்சித்த போது போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி