முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பி்ற்கு 278 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா, தோனி, ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர். 279 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய நியூசிலாந்து அணி, 48.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 280 ரன்கள் எடுத்து, 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது.
IND Inning
Batsman R B M 4s 6s S/R
Sharma R. c Ronchi L. b Williamson K. 79 94 132 6 4 84.04
Kohli V. c Neesham J. b Southee T. 2 10 14 0 0 20.00
Rahane A. c Southee T. b Mills K. 3 8 23 0 0 37.50
Rayudu A. c Ronchi L. b Bennett H 37 58 66 3 2 63.79
Dhoni M. not out 79 73 112 6 3 108.22
Ashwin R. c Bennett H. b Southee T. 5 3 4 1 0 166.67
Jadeja R. not out 62 54 79 8 2 114.81
Extras: (w 7, lb 4) 11
Total: (50 overs) 278 (5.6 runs per over)
Bowler O M R W E/R
Mills K. 9.6 2 42 1 4.38
Southee T. 9.6 0 36 2 3.75
Bennett H. 8.6 0 67 1 7.79
Neesham J. 7.6 0 59 0 7.76
McCullum N. 9.6 0 44 0 4.58
Williamson K. 2.6 0 26 1 10.00
NZ Inning
Batsman R B M 4s 6s S/R
Williamson K. run out Jadeja R. 60 82 101 2 2 73.17
Guptil M. lbw Shami M. 35 27 35 6 1 129.63
Ryder J. b Aaron V. 19 18 30 4 0 105.56
Taylor R. not out 112 127 152 15 0 88.19
McCullum B. not out 49 36 56 4 3 136.11
Mills K.
Southee T.
Bennett H.
Neesham J.
McCullum N.
Extras: (w 3, b 1, nb 1) 5
Total: (48.1 overs) 280 (5.8 runs per over)
Bowler O M R W E/R
Rayudu A. 2.6 0 23 0 8.85
Ashwin R. 9.6 0 41 0 4.27
Jadeja R. 9.6 2 33 1 3.44
Kumar B. 9.6 1 62 0 6.46
Shami M. 7.6 0 61 1 8.03
Aaron V. 6.2 1 51 1 8.23
Binny S. 0.6 0 8 0 13.33
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி