Day: January 27, 2014

கமல்ஹாசனுக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு…கமல்ஹாசனுக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு…

சென்னை:-பத்மபூஷண் விருது கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– பல துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்மபூஷண் பட்டியலில்

ஓரினச்சேர்க்கையாளரான தனது மகளை திருமணம் செய்யும் மணமகனுக்கு ரூ.815 கோடி-பெண்ணின் தந்தை அறிவிப்பு…ஓரினச்சேர்க்கையாளரான தனது மகளை திருமணம் செய்யும் மணமகனுக்கு ரூ.815 கோடி-பெண்ணின் தந்தை அறிவிப்பு…

ஹாங்காங்:-ஹாங்காங்கின் மிகப் பிரபல கட்டுமானக் கம்பெனியின் முதலாளியான செசில் சாவ், ஓரினச்சேர்க்கையாளரான தனது செல்ல மகள் கிகியை (33) திருமணம் செய்துகொள்பவருக்கு 815 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதுபோன்று 65 மில்லியன்

டெல்லியில் ஓடும் காரில் பெண் பாலியல் பலாத்காரம்…டெல்லியில் ஓடும் காரில் பெண் பாலியல் பலாத்காரம்…

புதுடெல்லி:-புதுடெல்லியில் 28 வயதான பெண் ஒருவர் ஓடும் காரிலேயே தனது நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அந்த ஆண் நண்பருடன் மேலும் இருவரும் உடனிருந்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபின் அப்பெண் சாலையோரம் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தபோது அங்கு வந்த போலீசார் அவரை

நாகார்ஜுனாவின் அறையில் இருந்து அழுதுகொண்டே ஓடிய சமந்தா…நாகார்ஜுனாவின் அறையில் இருந்து அழுதுகொண்டே ஓடிய சமந்தா…

ஹைதராபாத்:-மூன்று தலைமுறை நடிகர்களான நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் ஒன்றாக நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்கிறார் நாகார்ஜுனா. இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஸ்ரேயா, சமந்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சுமார் 45 கோடியில் எடுக்கப்பட்டு வரும்

விரைவில் வெளியாகிறது Apple ‘iPhone 6’…விரைவில் வெளியாகிறது Apple ‘iPhone 6’…

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான iPhone-களுக்கு செல்போன் சந்தையில் தனி மதிப்பு உண்டு. அந்நிறுவனம் புதிதாக ஒவ்வொரு கைப்பேசிகளை வெளியிடும்போதும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுவது வழக்கம். அதே போலவே தற்போது ‘iPhone 6‘ எனும் புதிய கைப்பேசி தொடர்பான தகவல்கள்வெளிவர

கேப்டன் தோனியின் சாதனை…கேப்டன் தோனியின் சாதனை…

ஆக்லாந்து:-இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி ‘டை’யில் முடிந்தது. இதன்மூலம் டை ஆன 4 போட்டிகளில் விளையாடிய முதல் கேப்டன் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். 2011ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின்போது பெங்களூரில் நடந்த இங்கிலாந்துக்கு

நேர் எதிர் திரை விமர்சனம்…நேர் எதிர் திரை விமர்சனம்…

ரிச்சர்ட் மற்றும் பார்த்தி இருவர்களும் நண்பர்கள். பார்த்தியும் வித்யாவும் காதலர்கள். திருமணம் செய்ய முடிவு எடுக்கிறார்கள். இந்நிலையில் பழைய நண்பரான ரிச்சர்டுடன் நெருக்கமாக பழகி வருகிறார் வித்யா. ஒருநாள் ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்குகிறார் வித்யா. அங்கு உல்லாசமாக இருக்க

ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார் வாவ்ரிங்கா…ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார் வாவ்ரிங்கா…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெர்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதல்நிலை வீரரான நடால், 8-ம்நிலை வீரரான வாவ்ரிங்காவை எதிர்கொண்டார். இப்போட்டியில் எளிதாக வெற்றி பெற்று நடால் சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

மீண்டும் முதல் இடத்தை இழந்தது இந்தியா…மீண்டும் முதல் இடத்தை இழந்தது இந்தியா…

துபாய்:-ஐ.சி.சி, ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங்கில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், இந்திய அணி ‘நம்பர்–1’ இடத்தில் இருந்தது. தற்போது நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இத்தொடருக்கு முன்,

அந்தமானுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் படகு கவிழ்ந்து 32 பேர் பலி…அந்தமானுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் படகு கவிழ்ந்து 32 பேர் பலி…

காஞ்சிபுரம்:-காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தை சேர்ந்தவர், குருசாமி செல்வராஜ், 64; ‘பூஜா டிராவல்ஸ்‘ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் அவ்வப்போது, சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வார். இம்மாதம், அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு, சுற்றுலா ஏற்பாடு செய்தார். காஞ்சிபுரம், பி.எஸ்.கே., தெரு, கவரை தெரு,