அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான iPhone-களுக்கு செல்போன் சந்தையில் தனி மதிப்பு உண்டு. அந்நிறுவனம் புதிதாக ஒவ்வொரு கைப்பேசிகளை வெளியிடும்போதும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுவது வழக்கம். அதே போலவே தற்போது ‘iPhone 6‘ எனும் புதிய கைப்பேசி தொடர்பான தகவல்கள்வெளிவர ஆரம்பித்துள்ளதுடன் எதிர்ப்பார்பையும் அதிகரித்து வருகின்றது. அப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தனது புதிய தயாரிப்பான iPhone 6 மற்றும் Apple iWatch ஆகியவற்றினை வெளியிடக் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி