ஆனால் திடீர் என மும்பையில் உள்ள சமீரா ரெட்டியின் வீடு பரபரப்புடன் காணப்பட்டது. காரணம் கேட்டபோது இன்று மாலை சமீராவுக்கும் அதே தொழிலதிபருக்கும் சமீராவின் வீட்டில் ரகசிய திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் கசிந்தன. பத்திரிகையாளர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல், நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்கின்றனர்.மணமகன் திடீரென தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்ல இருப்பதால் உடனடி திருமணம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் சமீராவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென வயிற்று உபாதை வந்ததாகவும், அதனால் மருத்துவமனைக்கு சென்று செக்கப் செய்தபோது மருத்துவர்கள் ஒரு அதிர்ச்சி செய்தியை தெரிவித்ததால் இருவீட்டாரும் கலந்து பேசி உடனடியாக திருமணத்தை ஏற்பாடு செய்துவிட்டதாகவும் மும்பையில் உள்ள ஒரு இந்தி இணையதளம் செய்தி வெளியிட்டது. இதனால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி